Mohamed Farook Mohamed Farook Author
Title: ஸ்மார்ட்போன் பயன்படுத்திறீங்களா? அப்போ இது உங்களுக்கு தெரியுமா?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர் அனைத்து விதத்திலும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,617 முறை ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் தெர...
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர் அனைத்து விதத்திலும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,617 முறை ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் 94 நபர்களை ஒரு குழுவாக பிரித்து கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் 5 நாட்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரணமாக போன் பயன்படுத்தும் ஒரு நபர் அனைத்து விதத்திலும் ஒருநாளைக்கு சராசரியாக 2,617 முறை பயன்படுத்துவதாகவும், அதே சமயம் அதிகமாக போன் பயன்படுத்தும் நபர் 5,427 முறை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண நபர் ஒருநாளில் போனின் தொடுதிரையை 2.42 மணி நேரமும், அதிகமாக போன் படுத்தும் நபர் 3.75 மணி நேரமும் பயன்படுத்துகின்றனர்.

அதிகமாக போன் பயன்படுத்தும் நபர் ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக போனை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
தவிர, காலை 7 மணிக்கு போனை தொடும் நபர் இரவு உணவு சாப்பிடும் வரை போனை பயன்படுத்துகிறார் என்றும், இவர் காலை 5 மணிக்குள் ஒரு முறையாவது தனது போனை சோதனையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top