காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரமலான் பண்டிகை அரசு விடுமுறை அதிரடி மாற்றம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் பெருநாள் பிறை தென்படவில்லை அதனால் (06.07.2016) ரமலான் விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 06.07.2016 அன்று அரசு வேலை...
தமிழகத்தில் பெருநாள் பிறை தென்படவில்லை அதனால் (06.07.2016) ரமலான் விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 06.07.2016 அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (07.07.2016) ரமலான் பண்டிகை கொண்டாடுபடுவதையடுத்து அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top