Mohammed Farook Mohammed Farook Author
Title: ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஆகஸ்ட் 15 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சுதந்தர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்...
ஆகஸ்ட் 15 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சுதந்தர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் நடத்த உள்ளார். அவருடைய இசைப் பயணத்தில் இது ஒரு பொன்னான தருணமாகும். ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top