காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: விரல் நுனி பற்றி அறியப்படாத உண்மைகள்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமு...
மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்கள் நாம் செய்து வருகிறோம்.


விரல் முனை எலும்பு நகத்தின் நுனி வரை நீளுவதில்லை. கிட்டத்தட்ட நகத்தின் பாதி பகுதியில் அது நின்று விடுகின்றது.அந்த எலும்புக்கு மேல் பகுதியில் தான் குஷன் போன்ற திசுக்கள் உள்ளன. இவற்றின் தனித்தன்மையால் தான் நாம் வேகமாக பணத்தினை எண்ண முடிகிறது.


ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தவைதான். இவற்றில் மிக அதிகமான இரத்த ஓட்டம் உண்டு. அதனால் தான் இரத்த பரிசோதனைக்கு பல நேரங்களில் விரல் நுனியில் இருந்தே இரத்தம் எடுக்கிறார்கள் தவிர உணர்வு நரம்புகளும் இங்கு குவிந்துள்ளன. எனவே விரல் நுனி இன்றியமையாதது என்பது புரிகின்றதல்லவா???

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top