Mohammed Farook Mohammed Farook Author
Title: பெருநாளுக்கு கோன் மருதானி வைக்கும் முஸ்லிம் பெண்களே உஷார்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
முஸ்லீம் பெண்களே உஷார் ..!! கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை உட்பட பல மாவட்டங்களில் முஸ்லீம் பெண்கள் ரமலான் பண்டிகைக்கு கோன் மருதாணி...
முஸ்லீம் பெண்களே உஷார் ..!!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை உட்பட பல மாவட்டங்களில்
முஸ்லீம் பெண்கள் ரமலான் பண்டிகைக்கு கோன் மருதாணி கைகளுக்கு வைத்தனர்.

அப்போது அதில் உள்ள இரசாயணக்கலவை அதிகம் சேர்ததினால் பல பெண்களுக்கு அது அலர்ஜியாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைகளில் இரவு 12 மணிக்கு முஸ்லீம் பெண்கள் அலை மோதிய காட்சி நாம் மறந்து இருக்க மாட்டோம்.

ஆகையினால் வருகின்ற ரமலான் அன்று இரசாயண கலவையான கோன் மருதாணிக்கு விடை கொடுங்கள் மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வையுங்கள் நடைமுறையில் மருதாணிக்கு மாற்றாக கோன் எனப்படும்.

ஒரு வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது. இதில் expiry date அச்சிடப்படுவது இல்லை. மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.

இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.
முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள். நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்…

இதை பகிருங்கள்…....

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top