Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜாகிர் நாயக் மீது அவதூறுகளை அள்ளிவீசி நக்கி பிழைப்பை வெளிப்படுத்தி இருக்கும் நக்கீரன்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
    இந்தியா முழுவதும் ஜாகிர் நாயக் குறித்த அவதூறுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மீடியாக்கள் நாளுக்கு நாள் தங்கள் பொய் பிரச்சாரங்களை கட்டவ...
   
இந்தியா முழுவதும் ஜாகிர் நாயக் குறித்த அவதூறுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மீடியாக்கள் நாளுக்கு நாள் தங்கள் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்ப்புகளும் போராட்டங்களும் வழுத்து வருகிறது.

ஜாகிர் நாயக் மீது அவதூறு பரப்பிய வங்காளதேசத்தில் டெய்லி ஸ்டார் நாளிதழே அதற்கு மன்னிப்பு செய்தியை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது நக்கீரன் இதழ் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமான காரியத்தை மேற்கொண்டுள்ளது.

ஜாகிர் நாயக் குறித்து “படித்தது MBBS, செய்வதோ மதபோதனை” என்ற தலைப்பில் அந்த நாளிதழில் பல்வேறு அவதூறுகளை பரப்பியுள்ளது. இதற்க்கு முஸ்லிம்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்வது அவசியம்.

thanks - adiraipirai.in

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top