Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாய் ஈத்கா மைதானத்தில் வி.களத்தூர் சகோதரர்கள் பெருநாள் சந்திப்பு! (புகைப்படம் இனைப்பு)
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமீரகம் துபையில் இன்று 06/07/2016 நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அமீரகத்தில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் வி.களத்தூர் வ...
அமீரகம் துபையில் இன்று 06/07/2016 நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

அமீரகத்தில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் வி.களத்தூர் வாசிகள் இன்று காலை 6 மணிக்கு துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் வி.களத்தூர் வாசிகள் ஈத் பெருநாள் தொழுகை தொழுதவுடன் அனைவரும் ஒன்றாக சந்தித்தனர்.

இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காட்சி கண்கொள்ள காட்சியாக இருந்தது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top