Mohamed Farook Mohamed Farook Author
Title: கபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் கபாலி. இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. இப்படத்தின் விளம்பரம் பாலிவுட்...
இந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் கபாலி. இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது.
இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான்.
இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி இன்னொரு கோணத்தில் இந்த படத்திற்கு இத்தனை ப்ரோமோஷன் தேவையா? இது 2.0 படம் போல ஒரு பிரமாண்டமான டெக்கினிக்கலான படம் கூட இல்லை, வழக்கமான ஒரு கேங்ஸ்டர் கதை தான். சூப்பர்ஸ்டார் என்ற ஒரு பெயரே படத்திற்கான பெரிய விளம்பரம் தான்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top