காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வெளிநாட்டு செல்லும் அமீரக பெண்கள் புர்கா அணிய வேண்டாம் அமீரகம் எச்சரிக்கை!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் ஐக்கிய அமீரக பெண்கள் அந்த நாட்டு காலாசார உடைகளை அணியவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  அராபியர்களின்...
வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் ஐக்கிய அமீரக பெண்கள் அந்த நாட்டு காலாசார உடைகளை அணியவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அராபியர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை தோப் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது. 

விடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்து பொலீசாருக்க அறிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

முகத்தை மறைத்து உடையணிய தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்றும் அந்த நாட்டு பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top