காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரம்ஜான் பண்டிகையையொட்டி டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஒரு ஷிப்டு மட்டும் செயல்படும்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ரம்ஜான் பண்டிகையையொட்டி டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஒரு ஷிப்டு மட்டும் செயல்படும் என்று தெற்கு ரெயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க...
ரம்ஜான் பண்டிகையையொட்டி டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஒரு ஷிப்டு மட்டும் செயல்படும் என்று தெற்கு ரெயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரம்ஜான் பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை) சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான ஒரு ‘ஷிப்டு’ மட்டுமே இயங்கும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top