vkrnajur vkrnajur Author
Title: ஜாகிர் நாயக்கை குதறக் காத்திருக்கும் பாசிசக் கும்பல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ...
சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் IRF எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இஸ்லாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார்.
சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இஸ்லாமிய ஆராய்ச்சி மூலம் இஸ்லாமிய மதத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவக்கினர்,மத ஆராய்வில் நன்றாகப் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் திருக்குரான் ,இந்துமத வேதங்கள் ,கிறித்துவ , பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனனம் கொண்டவர்.இவரின் இஸ்லாமிய அழைப்பு பணியால் பல மற்று மதத்தினரை இஸ்லாமிய மதத்துக்குள் கொண்டுள்ளர்.
சாகிர் நாயக் உலகம் முழுவதும் பல விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை நடத்தி உள்ளார் அணைத்து மத தகவல்களையும் இவர் மனப்பாடம் செய்து வைத்துள்ளதன் காரணமாக விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை மிகவும் வேகமாகவும் தெளிவாகவும் மகளுக்கு அளிப்பதன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்.
இவ்வாறு இவர் பல சமாதான விழிப்புனர்வை தூண்டும் நல்ல அபிப்பிராயமும் இந்துக்களுக்கு மத்தியிலும் காணப்பட்டு வந்தன இவரது சிந்தனை,பேச்சாற்றல் பொது மகன் என்று அல்லாமல் படித்தவர்கள் கூட தர்க்கம் புரியாத படி இருந்தன ,இவரை எப்படியும் சிந்தனை,சித்தர்தான்கள் சொல்லி ஜெயிக்க முடியாது என்று தெரிந்த பாசிச கூட்டம் கையாண்ட ஒரு பொறி முறையும் ,சகித்துக் கொள்ள முடியாத பாசிச வாதிகள் இவற்றை முடக்க வேண்டும் என்ற பின்னணியும்தான் இது எனலாம்.
இஸ்லாமியர்களை மாற்று மத சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி இந்தியவிலிருந்து முழுமையாக வெளியேற்றி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி மனுதரும ஆட்சியை அமைப்பதே காவிகளின் தலையாய திட்டம்.
இந்து முஸ்லிம் பிரிவு மட்டுமே அவர்களின் திட்டங்களுக்கு தீர்வை தரும் என்பதே அவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அதன் அடிப்படையில் அரசியல், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகம், நீதி துறை, ரா அமைப்பு, ராணவம், கல்வி நிறுவனம்.. ஆகியவற்றில் ஆதிக்கம் செலித்தினர். அதன் விளைவுவாக உலகில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும் இஸ்லாத்தோடும், இஸ்லாமியர்களோடும் தொடர்புபடுத்தப்பட்டது.
பின்பு, காவிகளால் திட்டமிட்டு இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தாக்குதல்களும் முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்டு அப்பவி இஸ்லாமியர்கள் விசாரணை கைதிகளாகவும், கூட்டு மனசாட்சி என்ற பெயரில் நீதிமன்றங்கலும் (அ)நீதி வழங்கின.
“குஜராத் கலவரம் முதல் முசாபர் நகர் கலவரம் தொடர்ந்து அனைத்து கலவரங்களையும் காவிகள் முன்னின்று நடத்தினர்.”
இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் மீது அவதூறுகளை பரப்பிவந்தனர். தொடர்ந்து தொப்புள் கொடி உறவுகளிடம் இஸ்லாமியர்களை பற்றி நஞ்சை விதைத்து தவறான எண்ணத்தை தற்போது உருவாக்கி வந்த நிலையில்
சமூக வலைத்தளங்களான முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் -கள் அனைத்து மக்களிடமும் தீவிரம் அடைந்து நிலையில் மக்களே புலன் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். தாதிரி மாட்டு பிரச்சினை முதல் தற்போதைய சுவாதி கொலை வழக்கு வரை காவிகளின் சூழ்ச்சிகளை அறிந்து அவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் களம் கண்டு வருகின்றனர் நம் தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதரர்கள்.
இந்த நல்லுறவை சிதைக்கவும், விசமத்தை விதைக்கவும் காவிப்படை கையில் எடுத்திருப்பது “ஜாகிர் நாயகின் தீவிரவாத பிரச்சாரம்” என்று…
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமது அழைப்பு பணியில் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை மீறாமல் அனைத்து வேத நூல்களையும் தம் விரல் நுனியில் வைத்து அவற்றின் ஒற்றுமை கருத்துக்க்ளை விளக்கி வருவதோடு, அமைதி-மனிதநேயம்-சமாதானம் என அனைத்து சமயத்தினருடனும் நல்லுரவை பேனி, தீவிரவாதத்திற்கு எதிராக கருத்து பதிவேற்றி வருபவர் கடந்த வருடம் இறுதியில.
“I said every Muslim should be a terrorist to all anti-social elements.” Dr.Zakir Naik
இதுதான் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வாசகம். இதன் பொருள்,“ ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கு எதிராக போரிடும் விஷயத்தில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்”
இந்த கருத்தை திரித்து ஜாகிர் நாயக் அவர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்கிறது அரசு.பயங்கரவாதியை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சிக்கிஉள்ள இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடர்பாக விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இன்று ட்விட்டரில் இவருக்கு சாரபாக #SupportZakirNaik என்ற வாசகத்தையும் அறிமுகம் செய்துள்ளார், முடியுமான சகோதரர்கள் சென்று டுவீட் செய்யலாம், இது போன்ற ஜனநாயக குரல் வலையை நசுக்குகின்ற பாசிச கும்பல்களுக்கு எதிராக குரல் எழுப்புவதும் ஒரு அரப்போரே! மொத்தத்தில் முழு உம்மத்தும் சேர்ந்து ஒன்றாய் குரல் கொடுக்க வாருங்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top