காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஹிதாயத் பள்ளி மாணவர்களுக்கு வாலிகண்டபுரத்தில் வேளாண்மை அறிவியல் பயிற்சி முகாம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.. ஹிதாயத் பள்ளி மாணவர்களுக்கு வாலிகண்டபுரத்தில் வேளாண்மை அறிவியல் பயிற்சி முகாம் வாலிகண்டபுரம் ஹேன்ஸ்...
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்..

ஹிதாயத் பள்ளி மாணவர்களுக்கு வாலிகண்டபுரத்தில் வேளாண்மை அறிவியல் பயிற்சி முகாம்

வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையத்தில் (Hans Roever Krishi Vigyan Kendra) ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு வேளாண்மை அறிவியல் பயிற்சி முகாம் (15-07-2016) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், பல்வேறு விவசாய முறைகள், தாவர வகைகள்,  மண், இயற்கை வளம் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக மாணவ - மாணவிகளை நேரடியாக 50 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு தாவரங்ளை காண்பித்து விளக்கத்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மைய யயிற்றுனர்கள் விளக்கினர். மாணவ - மாணவிகள் மிகுந்த உற்சாகமும் பயனும் அடைந்தனர்.

 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top