Mohamed Farook Mohamed Farook Author
Title: 4 வயதில் 80 வயது தோற்றம்! - புகைப்படங்கள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஸ் சிறுவன். பயஸிட் ஹுசைன் என்ற இந்த சிறுவன் பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரமே ஆனபோதும் அ வர்...
விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஸ் சிறுவன்.
பயஸிட் ஹுசைன் என்ற இந்த சிறுவன் பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரமே ஆனபோதும் அவர் 80 வயது தோற்றம் மற்றும் முதியவர்களுக்கு உரிய உடல் நிலையுடன் காணப்படுவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழந்தைக்கும் இந்த சோகத்தை, சோதனையை தாங்கி கொண்டிருக்கும் இளம் பெற்றோருக்கும் இறவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!

உங்களை இதுபோன்ற குறைகளின்றி உங்களை படைத்த இறைவனுக்கு அதிகம் நன்றி செலுத்துங்கள்.
 

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top