காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்.! - ஊர்வலம் ஃபோட்டோ ஆல்பம் பகுதி -2
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் நேற்று ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம். நேற்று முழுவதும் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்த...
வி.களத்தூரில் நேற்று ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்.

நேற்று முழுவதும் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடியதை காணமுடிந்தது.

காலை சரியாக 9 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் ஈதுல் பித்ர் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக சென்று கபர்ஸ்தானில் ஜியாரத்தும் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் - உங்களுக்காக .. கீழே

பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்க்க கிளிக்..

 
 
 
  
  
 
 
 
   
 

 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top