காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: 2 மில்லியன் உம்ரா யாத்ரிகர்களால் நிரம்பி வழிந்த மஸ்ஜித் அல் ஹரம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வருடம் வருடம் ரமலான் மாதம் புனித மஸ்ஜித் அல் ஹரமில் உம்ரா யாத்திரிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் உம...
வருடம் வருடம் ரமலான் மாதம் புனித மஸ்ஜித் அல் ஹரமில் உம்ரா யாத்திரிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் உம்ரா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரமலான் இறுதி பத்தல் லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மக்காவில் கூடியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ரமலான் பிறை 27 அன்று ஒட்டுமொத்தமாக 2 மில்லியனுக்கும் அதிகமான உம்ரா பயணிகள் ஒன்றுகூடியுள்ளது குறிப்பிடத்தக்கது!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top