Mohamed Farook Mohamed Farook Author
Title: துருக்கி ராணுவ அதிரடி புரட்சி முறியடிப்பு: 194 பேர் பலி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததை தொடர்ந்து இதுவரையிலும் நடந்த வன்முறைகளில் 194 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1500க்கும் மே...
துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததை தொடர்ந்து இதுவரையிலும் நடந்த வன்முறைகளில் 194 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி நாட்டை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக நேற்று நள்ளிரவில் திடீரென தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து ஜனாதிபதி ஆதரவு படையினர் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் சதி முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு நடந்த வன்முறைகளில் இதுவரையிலும் 194 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top