vkrnajur vkrnajur Author
Title: ஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
விண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவலை இரு தினங்களுக்கு முன்னர் தந்திருந்தோம். அத்...
விண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவலை இரு தினங்களுக்கு முன்னர் தந்திருந்தோம்.
அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது.
இதனை கொண்டாடும் முகமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றினை அதே நாளில் அறிமுகம் செய்யவுள்ளது.
இப் புதிய பதிப்பில் Cortana, பாதுகாப்பு வசதி என்பவற்றினை மேம்படுத்தியிருப்பதுடன் மேலும் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனை விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் இலவசமாக தமது சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும்.
மேலும் இப் புதிய பதிப்பு Windows 10 Anniversary என அழைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top