Mohamed Farook Mohamed Farook Author
Title: உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்கு தொடர உத்தரவு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உலகின் 10 கிரிமினல் (Top 10 criminals in the world) என ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடினால் அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
உலகின் 10 கிரிமினல் (Top 10 criminals in the world) என ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடினால் அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் முதல் 10 இடங்களில் இடம் பெறுகிறது.
 
இந்த பிரச்சனை பல மாதங்களுக்கு முன்னர் எழுந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுசில்குமார் மிஸ்ரா கூகுள் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி அதனை நீக்க வலியுறுத்தி இருந்தார்.
 
ஆனால் கூகுள் நிர்வாகம் பிரதமர் மோடியின் படத்தை அதில் இருந்து நீக்கவில்லை. அவரது கடிதத்திற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது வரை அந்த பட்டியலில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது.
 
இதனையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுசில்குமார் மிஸ்ரா மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கூகுள் மீதும், சி.இ.ஓ மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top