Mohamed Farook Mohamed Farook Author
Title: தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 100 உதவி விற்பணையாளர் பணி-முஸ்லிம்களுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 100 உதவி விற்பணையாளர் பணி-முஸ்லிம்களுக்கு 4 இடங்கள்  ஒதுக்கீடு! பணி: உதவி விற்பணையாளர் காலியிட...

தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 100 உதவி விற்பணையாளர் பணி-முஸ்லிம்களுக்கு 4 இடங்கள்  ஒதுக்கீடு!

பணி: உதவி விற்பணையாளர்
காலியிடங்கள்: 100
தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.1983 தேதியின்படி 18 – 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியம் அவர்களின் தகுதிகாண் பருவம் முடியும் வரை வழங்கப்படும். தகுதிகாண் பருவம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் ரூ.4140 – 10000 என்ற சம்பள விகிதத்தில் (தோராயமாக மாதம் ரூ.11,500) காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுவர்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் ‘THE TAMILNADU HANDLOOM WEAVERS’ CO-OPERATIVE SOCIETY LTD’ என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிட், கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 08
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட விவரங்களை www.cooptex.com என்ற வலைதளத்தினை தொடர்ந்து பார்த்து வரவும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cooptex.gov.in/cooptexadmin/upload/%20Recruitment.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 நன்றி:தினமணி-13 July 2016
https://www.facebook.com/websitenewsexpress/
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top