vkrnajur vkrnajur Author
Title: முஸ்ஸீம்களுக்கு யோகா தேவையில்லை. தொழுகை Vs யோகா முக்கிய அம்சங்கள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ய...
முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை.
முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையாவது அழைக்கிறோமா?
நமக்குத் தேவையும் இல்லை.
யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்?
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐ உருவாக்கிய
Dr.Keshav Baliram Hedgewar
(1 April 1889 – 21 June 1940) என்பவனின் மறைவு நாளான 21 ஜூன் தினத்தை இந்தியா முழுவதும் சிறக்க செய்யும் வகையில் 21 ஜூன் தினத்தை யோகா தினமாக கொண்டாட அமல் படுத்தி இருப்பதுடன் யோகாவை இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்து மத கோட்பாட்டை உள்ளடக்கிய யோகாசனங்களை கட்டாயப்படுத்தி அமல் செய்ய மத்திய அரசு உத்தரவு தீட்டியுள்ளது. இப்பொழுது புரிகிறதா? எப்படி திட்டம்?
யோகா Vs தொழுகை : அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !
முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த ‘யோகா’ முறை.
ஒரு யோகா ஆசிரியரின் வியப்பு :
பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் ‘வஜ்ராசனம்’ சொல்லிக் கொடுக்கும் போது ‘முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :
அது எங்களுக்கு தொழுகையில் ‘அத்தஹிய்யாத்’ இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் “பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.”
யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:
யோகா முறையினை அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும், போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.
அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும்.
யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.
யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய முஸ்லீம்கள் கட்டாய கடமையான ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.
தொழுகை’…அல்லாஹ் அருளிய அழகிய யோகா’
தன்னிலை மறக்கும் தியானமும்… தெம்பூட்டும் மூச்சுப் பயிற்சியும்… திடன் வளர்க்கும் ஆசனங்களும்… தன்னுள்ளடக்கியது தானே… தாங்களின் யோகா!!!
அவைகள் மூன்றையும்… அளவில் சமமாய் கலந்து… அழகாய் சமைத்து… அதற்கென நேரமிட்டு… அற்புத தொழுகையாக… அருளினானே அல்லாஹ்… அதற்கு இணையுண்டோ???
இறைவனோடு பேசுவதாய்… இறைவன் பார்க்கிறதாய்… இதயமதில் நினைத்து, இஸ்லாமியன் தொழும்போது… இனிய தியானம் கிடைக்கிறது.
இறைமறையின் வசனங்களை… இறைத்தூதர் கற்றுத் தந்த படி… முழுமையான தஜ்வீதுடன்… இனிமையாய் ஓதும் போது… மூச்சுப் பயிற்சிக் கிடைக்கிறது.
நின்று… குனிந்து… நின்று… மண்டியிட்டு…இருந்து…மண்டியிட்டு எழும்பி நிற்கும் போது… ரகாஅத் ஒன்று ஆகிறது, நாளொன்றுக்கு ஐந்து நேரம், பதினேழு தடவைச் செய்ய, நல்ல உடற்பயிற்ச்சியும் தான் கிடைக்கிறது.
பின்னர், உமக்கும் எமக்குமான வித்தியாசமே… இந்த தொழுகை தான்.
உமது யோகாவோ… உலகம் துறந்த சித்தர்களுக்கானது. எமது தொழுகையோ… உலகைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கானது.
உமது சிந்தனை… உமது இரட்சிப்பை மட்டும் பேசும். எமது சிந்தனையோ… எல்லோருடையதுமான இரட்சிப்பை பேசும்.
எனவே தான், தொழுகையின் போது கூட… தொட்டு நின்று ஒன்றாய் தொழுகிறோம், ஒற்றுமையையும் சமத்துவத்தையும்… ஓங்கி வளரச் செய்கிறோம்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
“இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ‘என கூறுகிறார்.
“இதை ஒருவர் தொடர்ந்து மன ஓர்மையுடன் கடைப்பிடித்து வந்தால் அவருக்குத் தனியே ‘யோகா’ பயிற்சியே தேவையில்லை” என்றார்.
தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது. யோசித்துப் பார், உம்… யோகாவினால் இது சாத்தியமா?
ஓ….முஸ்லிமே! 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top