காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் SDPI கட்சி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் SDPI கட்சி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு! SDPI கட்சியின் வி.களத்தூர் நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (26.06.2016) மா...
https://2.bp.blogspot.com/-dRoyM_-newM/V3AKO2yGn9I/AAAAAAAAifg/ylJcvvykUVYjEqfdZujEhUg8u0z7uU_AwCLcB/s1600/74eb918f-80c5-4fd9-b49f-f536d737f44e.jpgவி.களத்தூர் SDPI கட்சி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு!

SDPI கட்சியின் வி.களத்தூர் நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (26.06.2016) மாலை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் K.M.முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். STDU மாவட்ட தலைவர் A.சித்திக் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வரக்கூடிய உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 
அதன்படி வி.களத்தூரில் தலைவர் மற்றும் மூன்று வார்டுகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விரையில்  அறிவிக்கப்படும்.
https://1.bp.blogspot.com/-ZZLQQxlX-Js/V3AKVJB0n7I/AAAAAAAAifo/uBznQLT70v8vUNCjEZD2w-8C4c-MjnaBwCLcB/s1600/1c3d66ed-9c1f-46a2-8a3e-ea59e0942e9b.jpg

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top