Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் SDPI கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது! - புகைப்படம் இணைப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.   SDPI கட்சியின் 8 ஆம் ஆண்ட...

வி.களத்தூரில் SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  

SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வி.களத்தூரில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமையுரையாற்றி கட்சி கொடியேற்றி சிறப்பித்தார்கள்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தார்.

இறுதியாக கட்சி செயல்வீரர் ஜாபர் அலி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top