Mohammed Farook Mohammed Farook Author
Title: » வி.களத்தூரில் தற்போது சஹர் விருந்துக்காக வேலை ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது! - PHOTOS
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் தற்போது வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) இன்று இரவு சஹர் விருந்துக்காக வேலை ஏற்பாடுகள் விறுவிறுப்ப...
வி.களத்தூரில் தற்போது வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) இன்று இரவு சஹர் விருந்துக்காக வேலை ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

300பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

வி.களத்தூர் நகரம் தற்போது திருவிழா போல் காட்சி அளித்து வருகிறது.

புகைப்படம் உங்கள் பார்வைக்கு...
இன்ஷா அல்லாஹ் இணைந்து இருங்கள் புகைப்படங்களை தருகிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top