Mohamed Farook Mohamed Farook Author
Title: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பாகிஸ்தானின் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏழை முஸ்லிம் விவசாயிகள் தமது அண்டைவீடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக தேவாலயம் ஒன்றைக் கட்டிக்கொ...
பாகிஸ்தானின் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏழை முஸ்லிம் விவசாயிகள் தமது அண்டைவீடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக தேவாலயம் ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாபி மாவட்டமான கோஜ்ராவிலும் வேறு சில இடங்களிலும் மத சிறுபான்மையினரை குறிவைத்து பெரும் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன.
 
அந்த கோஜ்ரா பகுதியை ஒட்டிய கிராமத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுவருகிறது. இந்த தேவாலயம் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் ஊக்குவிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறாரகள்.
 
தமது இந்த முயற்சி மற்ற சமூகங்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top