vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூரில் ஜாமியா பைத்துல் மால் அரிசி வழங்கப்பட்டு வருகிறது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் நேற்று ஜாமிஆ பள்ளியில் 75 அரிசி மூட்டை இறக்கப்ப ட்டது. வெளிநாட்டியிலிருந்து அரபாபுகள் இந்தியாவில் உள்ள ஏழை முஸ்ஸிம்களுக்கு...
வி.களத்தூரில் நேற்று ஜாமிஆ பள்ளியில் 75 அரிசி மூட்டை இறக்கப்பட்டது.
வெளிநாட்டியிலிருந்து அரபாபுகள் இந்தியாவில் உள்ள ஏழை முஸ்ஸிம்களுக்கு ரமலானிற்காக பயன்படுத்த அரிசி வழங்க ஏற்பாடு செய்தது.
அதன் அடிப்படையில் இன்று காலை 8:00 மணியளவில் இருந்து வி.களத்தூர் பள்ளி வாசலில் பதிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அல்ஹம்துல்லாஹ்....
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top