Mohamed Farook Mohamed Farook Author
Title: தொகுதி கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த ஹேமமாலினி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மதுரா கலவரத்தின் போது அத்தொகுதியின் எம்பி ஹேமமாலினி படப்பிடிப்பில் இருந்து கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது பெரும் சர்...
மதுரா கலவரத்தின் போது அத்தொகுதியின் எம்பி ஹேமமாலினி படப்பிடிப்பில் இருந்து கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது பெரும் கலவரம் வெடித்தது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே இந்த சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்கு பிறகு அந்தத் தொகுதியின் எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி, தான் இருக்கும் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே தேவைப்பட்டால் ஹேமமாலினி கலவரம் நடந்த மதுரா பகுதிக்கு சென்று வருவார் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top