Mohamed Farook Mohamed Farook Author
Title: ரமலானில் காஸா : தொடரும் சோகம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
...

இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் 10 வது ஆண்டு காஸா மக்கள் ரமலான் மாதத்தை அடைந்துள்ள செய்தி சிறப்புக்குரிய ஓன்று ஆகும்.
 

மக்களிடம் செலவழிக்க பணம் இல்லாத காரணத்தினால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடைதெருவில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் இல்லை.
 
இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின்சாரமும் இல்லை. காஸா பகுதியில் கடுமையான மின்பற்றாக்குறை நிலவி வருகிறது.

கூட்டு அரசால் நியமிக்கப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் இன்னும் அங்கீகாரம் வழங்கப்படாமல் மேலும் 45% மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு போரின்போது இஸ்ரேல் தரைமட்டமாக்கிய வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை, 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top