vkrnajur vkrnajur Author
Title: பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது.  பொறியில் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 24ம் தேதியன்ற...


பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. 

பொறியில் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 24ம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாளான்று விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வும், 2 வது நாளில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 524 பொறியியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்திற்கு 92 ஆயிரம் பொறியியல் இடங்கள் உள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top