vkrnajur vkrnajur Author
Title: மதீனா முனவ்வரா நகர்க்கு வந்தார், மன்னர் சல்மான்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ரமலானில் சிறப்பு வாய்ந்த இறுதி பத்து தினங்களில் ஹரமைனில் இபாதத்தை நிறைவேற்றுவதற்காக மதீனா முனவ்வரா நகருக்கு மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்...
ரமலானில் சிறப்பு வாய்ந்த இறுதி பத்து தினங்களில் ஹரமைனில் இபாதத்தை நிறைவேற்றுவதற்காக மதீனா முனவ்வரா நகருக்கு மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் வருகை புரிந்துள்ளார்.
மஸ்ஜிதுந் நபவிக்கு வருகை தந்த மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழாவில் நின்று பணிவாக ஸலாமை எத்திவைத்து விட்டு சில மணித்துளிகள் முனாஜாத் செய்தார்கள்.
பின்னர் ரவ்ழதுல் ஜன்னாவில் தொழுகையை நிறைவேற்றினார்கள். அவர்களுடன் கண்ணியமான இமாம்கள் அஷ்ஷெய்கு அப்துல் ரஹ்மான் ஸுதைஸி அஷ்ஷெய்கு ஹுதைபி மற்றும் அஷ்ஷெய்கு அல் முஅன்னா. அஷ்ஷெய்கு ஸலாஹுல் பத்ரு ﺣﻔﻈﻬﻢ ﺍﻟﻠﻪ ஆகியோர் இருந்தார்கள். மதீனா முனவ்வரா நகரின் மேம்பாட்டு திட்டத்துக்கான வரைவுகளை காணொளி மூலம் துவக்கி வைத்தார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top