Mohamed Farook Mohamed Farook Author
Title: ரமழானே வரவேற்க்க.! தயாரகிய வி.களத்தூர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள்..
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ரமலான் மாதம் வந்து விட்டால் என்றாலே போது வி.களத்தூர் மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சி தான். கடந்த சில நாட்களாக வி.களத்தூரில் ரமழானே வர...
ரமலான் மாதம் வந்து விட்டால் என்றாலே போது வி.களத்தூர் மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சி தான்.

கடந்த சில நாட்களாக வி.களத்தூரில் ரமழானே வரவேற்க்க பள்ளிவாசல்களும், அனைத்து வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நமதூர் பள்ளிகளுக்கு தராவீஹ் தொழுகை வைக்க இமாம் தயார் நிலையில் உள்ளார்.
 
சில இடங்களை வடை, பச்சி, சம்சா, போண்டா போட கடைகள் தோன்றி இருக்க்கிறது. இரவில் விடிய விடிய இயங்க டீ கடை ரெடி!
இரவு தராவீஹ் தொழுகைக்கு பிறகு வி.களத்தூர், மில்லத்நகர் சங்கத்தின் உறுப்பினர்கள் இரவு முழுவதும் ஊர் முழுவதும் தெரு தெருவாக பாடும் இஸ்லாமிய பாடல்களை பாட தயார் நிலையில் உள்ளன... 
அனைத்தும் தயார் நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன...? 

ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான்
அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம்.


அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் தொடர்பை வழுப்படுத்தும் வேண்டும்.
எண்ணங்களில் அன்னங்களை அகற்றி அல்லாஹ்வை நினைவுக் கூறச் செய்ய வேண்டும்.
ஔவியத்தை விட்டு அகன்று அண்டை வீட்டாருடன் அன்பாய் இரு வேண்டும்.

இதுபோல் பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்....
இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த ரமாலானை அடைய அல்லாஹ் அருள் புரிவனாக... ஆமின்
 
நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் தளத்தில் ரமலான் எனற தனி தலைப்பில்
இனைக்கப்பட்டுள்ளது. அதில் ரமலானுடைய செய்திகள் அனைத்தும் இருக்கும் அதை படித்து பயன் அடைமாறு கேட்டுக்கொள்கிறேன்..
 
அன்புடன்  - முஹம்மது பாரூக்./ வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top