Mohamed Farook Mohamed Farook Author
Title: நீண்ட நேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இம்முறை ரமழான் மாதத்தில் டென்மார்க் மற்றும் சுவீடன் முஸ்லிம்கள் நீண்ட நேரம் நோன்பு நோற்பதோடு ஆர்ஜன்டீனா மற்றும் அவுஸ்திரேய மக்கள் குறை...
இம்முறை ரமழான் மாதத்தில் டென்மார்க் மற்றும் சுவீடன் முஸ்லிம்கள் நீண்ட நேரம் நோன்பு நோற்பதோடு ஆர்ஜன்டீனா மற்றும் அவுஸ்திரேய மக்கள் குறைந்த காலம் நோன்பு பிடிக்கின்றனர்.

உலகெங்கும் நோன்பு பிடிப்பது தொடர்பான வரைபட தரவுகளின்படி டென்மார்க் முஸ்லிம்களின் நோன்பு நோற்கும் காலம் அதிகபட்சமாக 21 மணி நேரங்களாகும். அதேவேளை ஆர்ஜன்டீனாவில் குறைந்த நேரமாக 9 மணி மற்றும் 30 நிமிடங்கள் நோற்க வேண்டும்.

இந்த சர்வதேச வரைபட தரவுகளின்படி நீண்ட நேரம் நோன்பி பிடிக்கும் நாடுகளில் ஐஸ்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வேயும் உள்ளடங்குகின்றன.
இந்த நாடுகளில் சுமார் 20 மணி நேரம் நோன்பு பிடிக்க வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடுநிலையான காலம் நோன்பு பிடிக்கும் காலமாக உள்ளது.

இங்கு குறைந்த பட்சம் 14 மணி நேரமும் அதிக பட்சம் பதினாறரை மணி நேரமும் நோன்பு பிடிக்கின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top