vkrnajur vkrnajur Author
Title: யார் இந்த திருநங்கைகள்???
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வயதிற்க்குட்பட்டவர்களுக்கு மட்டும்) மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் பட...
வயதிற்க்குட்பட்டவர்களுக்கு மட்டும்)
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:1
அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு முரணான இந்த கலாச்சாரம்,
பண்டையகாலம், நபிகள் நாயகத்தின் காலம் முதலே தழைத்தோங்கி உள்ளது….
இதனால் கலாச்சார சீர்கேடுகளும், ஓரினச்சேர்க்கைகளும் கேடுகெட்டு பரவியுள்ளது…
திருநங்கைகளாக இருப்பவர்கள் ஆண்கள் மட்டுமே!
ஏனெனில் அவர்கள் சிறுவயது முதலே பாலின உணர்வுகள் வராத சூழ்நிலைகளிலும், பெண் பிள்ளைகளிடம் அதிகமான விளையாட்டுக்கள் பொழுது போக்குகளை கழிப்பதாலும்,
பெண்களின் பாவனைகளை தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்…
உணர்வுகளும் பெண்களை போல் மாறுவதாலும் இந்த சூழ்நிலைக்கு மாறுகிறார்கள்…
ஆண்களின் பருவ வயது காலங்களில் பெண்களை போல் பாவிப்பதும், அவர்களின் உடைகளை அணிந்து கொள்வதும் இவர்களை முழுமையாக மாற்றம் செய்து விடுகிறது…
இறைவனின் மனித படைப்பில் இரண்டு இனங்கள் மட்டுமே இவ்வுலகில் வரையறுக்கப்பட்டது…
மாற்றம் செய்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்க்கு ஆளானவர்களாவார்…
“ஆண்களை போல் பெண்களும்,
பெண்களை போல் ஆண்களும், பாவனை செய்பவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்”
நூல்
புகாரி – 5885
சிந்தியுங்கள்… செயல்படுங்கள்…
படியுங்கள்…
பகிருங்கள்…

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top