Mohamed Farook Mohamed Farook Author
Title: முஸ்லீம் இட ஒதுக்கீட்டு தேவை! - தமிமுன் அன்சாரி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
முஸ்லீம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம், என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கருத்து தெ...
முஸ்லீம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம், என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
 
மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து  2 இடங்களில் போட்டியிட்டது. இதில் நாகை தொகுதியில் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில், கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முஸ்லீம் மக்கள் வாழ்கைத் தரம் உயர இட ஒதுக்கீடு நிச்சயம் தேவை. எனவே, அதற்காக , தொடர்ந்து குரல் கொடுப்போம். தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் வாடுபவர்களை அரசு உடனே விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top