Mohamed Farook Mohamed Farook Author
Title: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தராவீஹ் தொழுகை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய கடமைகளின் ஒன்றான நோன்பு வளைகுடா மற்றும் மேலும் சில நாடுகளில் நாளை தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் ரமலானுடைய முதல் பிறை தென்...
இஸ்லாமிய கடமைகளின் ஒன்றான நோன்பு வளைகுடா மற்றும் மேலும் சில நாடுகளில் நாளை தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் ரமலானுடைய முதல் பிறை தென்பட்டதால் லக்கெம்பா நகரில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்கள் இரவு தொழுகைக்காக வருகை தந்துள்ளனர். சிறப்பு மிக்க புனித ரமலான் தொடங்கியது.

உலக முஸ்லிம்கள் யாவருக்கும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புகைப்படம் - முகநூல் முஸ்லிம் மீடியா

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top