Mohamed Farook Mohamed Farook Author
Title: சூடாகும் லாப்டாப்பை 'காப்பர்' நாணயங்கள் பயன்படுத்தி 'கூல்' ஆக்கலாம்..!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நம்மில் பெரும்பாலும், அவரவர் லாப்டாப்களை அல்லது கம்ப்யூட்டர்களை அதிக அளவில் பயன் படுஹ்டும் பழக்கம் கொண்டவர்களாய் இருக்கிறோம். அவ்வளவு ஏன...
நம்மில் பெரும்பாலும், அவரவர் லாப்டாப்களை அல்லது கம்ப்யூட்டர்களை அதிக அளவில் பயன் படுஹ்டும் பழக்கம் கொண்டவர்களாய் இருக்கிறோம். அவ்வளவு ஏன் நம்மில் பலர் டிவி பார்த்துக்கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே கூட லாப்டாப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவரகளாய் இருக்கிறோம்..!
மடிக்கணினிகளில் நீண்ட பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டும் முறைகள் அமைக்கப்பெற்று இருந்தாலும் கூட அவைகள் ஓவர்ஹீட் (Overheat) பிரச்சனைக்குள்ளாவதை தடுக்க முடிவதில்லை. இந்த பிரச்சனைக்கு மிகவும் எளிமையான ஒரு வழிமுறையை கண்டறிந்து நம்மோடு பகிர்ந்துள்ளார் சுசூகி அகிநோரி என்ற ஜப்பானிய ட்விட்டர் பயனர்..!
1 செப்பு நாணயங்கள் :
லாப்டாப் அதிக சூடாகுவதை தவிர்க்க ஜப்பானிய ட்விட்டர் பயனரின் அறிவுரையின்கீழ் லாப்டாப்களில் செப்பு நாணயங்களை அடுக்கி/ குவித்து வைக்க வேண்டும்.
2 ரேடியேட்டர் :
செப்பு நாணயங்கள் ஒரு ரேடியேட்டர் ஆக செயல்பட்டு வெப்பக் கடத்துத்திறனை நிகழ்த்துகிறது, முக்கியமாக லாப்டாப் வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்களில்..!
3 நல்ல பலன் :
இந்த யோசனை, கேட்பதற்கு கொஞ்சம் கிறுக்குத்தனமாக தோன்றினாலும் நிறைய காப்பர் நாணயங்களை அடுக்கி வைத்து பயன்படுத்தி பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4 மேக்புக் :
எடுத்துக்காட்டுக்கு உங்கள் மேக்புக் மிகவும் சூடாகிவிட்டது என்றால் ஒரு 10 காப்பர் நாணயங்களை எடுத்து கீபோர்ட்க்கு மேல் பக்கம் அடுக்கி வைத்தால் வெப்பம் குறைக்கப்படும்.
5 கம்ப்யூட்டர் :
லாப்டாப்களில் மட்டுமின்றி கம்ப்யூட்டர்களிலும் இம்முறையை பயன்படுத்த முடியும், சிபியூ-வின் உள்ளே பொருத்தி வைக்கப்படும் காப்பர் நாணயங்கள் ஆனது வெப்ப காப்பான் என்பதால் எளிமையாக சூட்டை வெகுவாக குறைக்கும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top