vkrnajur vkrnajur Author
Title: மாட்டிறைச்சி கொண்டு சென்ற முஸ்லிம்களை, மாட்டுச்சாணம் திண்ணவைத்த பயங்கரவாதிகள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மாட்டிறைச்சி கொண்டு சென்றவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்த இந்துத்துவா பயங்கரவாதிகள்....!! பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ஹரியானா மாநில...
மாட்டிறைச்சி கொண்டு சென்றவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்த இந்துத்துவா பயங்கரவாதிகள்....!!
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற ரிஸ்வான் மற்றும் முக்தியார் ஆகிய இளைஞர்களை தாக்கி அவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்துள்ளனர் இந்துத்துவா பயங்கரவாதிகள்.
மோடி தலைமையிலான பாஜக அரசு மாட்டிறைச்சியை உலகளவில் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. பாஜக, இந்துத்துவாவினர் முஸ்லிம்களை அதே மாட்டிறைச்சிக்காக கொன்று குவிக்கின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top