vkrnajur vkrnajur Author
Title: பொலிவியாவில் புதிய காலண்டர்அறிமுகம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஆண்டு காலண்டரை மாற்ற அந்நாட்டு அதிபர் யுவோ மோரல்ஸ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம்...
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஆண்டு காலண்டரை மாற்ற அந்நாட்டு அதிபர் யுவோ மோரல்ஸ் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் தற்போது நடைமுறையில் உள்ள கிரிகோரியின் காலண்டரில் ( ஆங்கில காலண்டர்) இருந்து வேறுபட்டு நிற்கிறோம். எங்கள் நாட்டு மக்கள், 5 ஆயிரத்து 524 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளனர். எனவே நாங்கள் பழங்கால காலண்டரை பின்பற்ற விரும்புகிறோம்.
524 ஆண்டுக்கு முன் இந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பிற்கு முன்னதாகவே எங்கள் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். எனவே எங்கள் ஆண்டு 2016 அல்ல; 5524. மேலும் இப்போது நடைமுறைக்கு வரும் இந்த பழங்கால காலண்டரில் 13 மாதங்களும், மாதத்திற்கு 28 நாட்களும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top