காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இவரை பார்த்தால், என்ன தோன்றுகிறது..?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இவரை பார்த்தால் என்ன தோன்றுகிறது? பயங்கரவாதி? தப்லீக்வாதி? பாமர முஸ்லிம்? மிக எளிமையாக இந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர்...
இவரை பார்த்தால் என்ன தோன்றுகிறது?
பயங்கரவாதி?
தப்லீக்வாதி?
பாமர முஸ்லிம்?
மிக எளிமையாக இந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் ஹுஸைன் அப்துஸ் ஸத்தார் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் Pathology (நோயியல்) துறையில் தலைமை பேராசிரியர்களில் ஒருவர்.
 
உலகமெங்கும் நோயியல் துறையில் ஆய்வு செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் பிரபல்யமான Pathoma video series ஐ தயாரித்தவர்.
 
அது மட்டுமின்றி, ஸூஃபி சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவரை ஷேய்க் ஹுஸைன் அப்துஸ் ஸத்தார் என்றும் அழைக்கிறார்கள்.
அடிப்படையில், இந்த மனிதர் உலகமெங்கிலும் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியர்.
 
நிச்சயமாக ஒருவர், எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவாக இருப்பதுடன், தன் உலக வாழ்க்கையுடன் மறுமை வாழ்க்கைக்காகவும் பணியாற்ற வேண்டும்.
 
- Ash-Sheikh TM Mufaris Rashadi

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top