Mohamed Farook Mohamed Farook Author
Title: புனித ரமலானை முன்னிட்டு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இனையத்தளத்தில் சிறப்பு எற்பாடுகள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நமக்கு ரமலான் கிடைத்தும் அந்த ரமலானை நாம் நல்லவிதமாக கண்ணியப்படுத்த வேண்டும்...   நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையத்தளத்தில் ...
நமக்கு ரமலான் கிடைத்தும் அந்த ரமலானை நாம் நல்லவிதமாக கண்ணியப்படுத்த வேண்டும்...  

நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையத்தளத்தில் இன்ஷா அல்லாஹ் புனித ரமாலனை முன்னிட்டு சிறப்பு எற்பாடுகள் செய்ய உள்ளோம்..

ரமாலனில் முதல் 10ல் ஒதும் துஆ, இரண்டாம் 10ல் ஒதும் துஆ, இறுதி 10ல்  ஒதும் துஆ என ரமாலனுடைய அனைத்து தகவல்களை நமது தளத்தில் இணைக்க உள்ளோம்...
 
அழகான சஹர் முடியும் நேரம் - இஃப்தார் நோன்பு திறக்கும் நேரம் போன்றவற்றை இணைக்கப்பட உள்ளது..

வி.களத்தூர் பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நேரம் இனைக்கப்பட உள்ளது...
மேலே நமது தளத்தில் ரமாலனுடைய செய்திகளை படிக்க menu வில் ரமாலன் என இணைக்க உள்ளோம்..

இது போல் பல விசயங்களை இன்ஷா அல்லாஹ் அறிமுக செய்ய உள்ளோம்... 
...........
அன்புடன் - M.முஹம்மது பாரூக்... 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top