Mohamed Farook Mohamed Farook Author
Title: அதிமுக கூட்டணி கட்சி பட்டியலிலிருந்து கழற்றிவிடப் பட்டார் ஷேக் தாவூத்..!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
முக்கிய அறிவிப்பு : அதிமுக தோழமை கட்சியான தமிழ் மாநில முஸ்லீம் லீக் ஷேக்தாவூத் அஇஅதிமுக கூட்டணி பட்டியலிருந்து நீக்கம் அம்மா அவர்கள் அ...
முக்கிய அறிவிப்பு :
அதிமுக தோழமை கட்சியான தமிழ் மாநில முஸ்லீம் லீக் ஷேக்தாவூத் அஇஅதிமுக கூட்டணி பட்டியலிருந்து நீக்கம் அம்மா அவர்கள் அதிரடி உத்தரவு……..

மாண்புமிகு அம்மா அவர்களின் கடைக்கண் பார்வை பட்ட தோழமை கட்சியான தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் கடையநல்லூர் வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.

ஆனால் அவர் அங்கு சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரிப்பதற்கு பதிலாக தேர்தல் பொறுப்பாளர்களையும்,அஇஅதிமுக நிர்வாகிகளையும் அழைத்து மிரட்டியுள்ளார்.அம்மா என்னை இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

நான் அம்மா சொன்னதால் தான் வந்தேன்,எனக்கு இதில் விருப்பமில்லை ஆகையால் என்னை வெற்றி பெற செய்ய வேண்டியது உங்கள் கடமை நிங்கள் கட்சியில் சம்பாதித்த உங்கள் சொந்த பணத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தால் நான் வருவேன் இல்லையென்றால் நான் ரூமில் ஓய்வேடுப்பேன்.

என்னை வெற்றி பெற செய்வது உங்கள் கடமை வெற்றி பெற செய்யாவிட்டால் உங்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க செய்து உங்கள் பதவிகளை பறித்துவிடுவேன் ஏன்னென்று சொன்னால் நான் அம்மாவின் நேரடி தொடர்பில் கடந்த 23 வருடங்களாக இருப்பவன்.நான் கார்டனுக்கு செல்ல எந்த வேகதடையூமில்லை.

அம்மா ஆட்சியில் இருந்தால் வாரம் 2 முறை நேரில் சந்திப்பேன் தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்.ஆட்சியில் இல்லாத காலங்களில் தினந்தோறும் நேரில் சந்திப்பேன்.ஆகையால் நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்து பணம் செலவு செய்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கார்டனில் நோட் வைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் தேர்தல் பட்டுவாடா பணத்தையும் சூரையாடியுள்ளார்.அதே போல் தன் கட்சிகாரர்களிடம் சீட் வாங்கி தருவதாக பல இலட்சம் ரூபாய் இவரும் இவருடைய மகள் ரேஷ்மா தாவூத்தும் மோசடி செய்துல்லது இண்டலிஜன்ட் விசாரனையில் இது முற்றிலும் உண்மையான தகவல் என்று கார்டனில் நோட் வைக்கப்பட்டுள்ளது.இந்த செய்தி அறிந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் கூட்டணி கட்சி பட்டியில் இருந்து பெயரை நீக்கவும் பதவி ஏற்பு விழா அழைப்பிதழையும் தர மறுக்கவும் உத்தரவு இட்டார்.

இனிமேல் இவருடைய எந்த ஒரு நிகழ்ச்சியும் ஜெயா Tv யில் ஓளிபரப்ப கூடாது என ஆணை பிரப்பித்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் இவரும்,இவருடைய மகள் மற்றும் மருமகன் பலரை ஏமாற்றி அரசாங்க வேலை வாங்கி தருவதாகவும்,கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான விசாரணையும் கூடிய விரைவில் எடுக்கப்படும் என்று காவல் துறையில் கூறப்பட்டுள்ளது. சசிகலா மேடம் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர் அவர்கள் என்னை எங்கு பார்த்தாலும் அழைத்து பேசுவார் என்று எல்லோரையும் ஏமாற்றி வருகிறார்.நல்ல வேலை கடையநல்லூர் மக்கள் இந்த பொய்யன்னிடமிருந்து தப்பித்தார்கள்.தமிழ் மாநில முஸ்லீம் லீக் இது ஒரு கிளையில்லா மரம் இது
ஒரு குடும்ப அரசியல் கட்சி:

1.தலைவன்: ஷேக்தாவூத்
2.மாநில மகளிர் அணி தலைவி ரசூல்லா தாவூத்( மனைவி)
3.மாநில பொது செயலாளர்:ரேஷ்மா தாவூத் ( மகள்)
4.மாநில பொருளாளர் :ஜமாலூதீன் ( மருமகன்)
5. தலைமை நிலைய செயலாளர் : ஜாகீர் ( மச்சான்) இவர்கள் தான் இவருடைய கட்சி இவர்கள் தான் கடையநல்லூர் தொகுதியை வழி நடத்தியவர்கள்.

கழக தோழர்களே இதை அதிக அளவில் ஷேர் செய்யுங்கள் .
இஸ்லாமிய பெரு மக்களே இவர் முஸ்லிம் இனத்திற்கே கேடாணவன் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிய நயவஞ்சகன்.இதை அதிக அளவில் ஷேர் செய்ய வேண்டும்…
இப்படிக்கு
Ganesh R

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top