Mohamed Farook Mohamed Farook Author
Title: டோனியை ஓரங்கட்டிய கோஹ்லி! ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க ஒருநாள் ஒன்றிற்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். விராட் கோஹ்லி தற்போ...
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க ஒருநாள் ஒன்றிற்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.
விராட் கோஹ்லி தற்போது பெரிய அளவிலான பார்மில் இருக்கிறார். களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டு மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வரும் கோஹ்லி, விளம்பர படங்கள் மூலமும் கோடிகளை அள்ளுகிறார்.
13 பிராண்டுகளின் தூதுவராக உள்ள கோஹ்லி, விளம்பரங்கள் மூலம் ரூ. 100 கோடி வரை சம்பாதிக்கிறார். இந்த ரூ.100 கோடி கிளப்பில் பெரிய பெரிய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
தற்போது விளம்பரப் படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இந்திய அணித்தலைவர் டோனியிடம் இருந்து கோஹ்லிக்கு சென்றுள்ளது.
கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 1.5 கோடி வாங்குகிறார். அதே சமயம் டோனி விளம்பரங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி பெறுகிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top