vkrnajur vkrnajur Author
Title: உலக அமைதிக்கு இஸ்லாமே சரியான தீர்வு - இப்தார் நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக பிரதமர் மால்கம் தனது மாளிகையில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து வைத்து கௌரவித்துள்ளார். பிரதமரின்...
ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக பிரதமர் மால்கம் தனது மாளிகையில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து வைத்து கௌரவித்துள்ளார்.

பிரதமரின் இஃப்தார் விருந்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மால்கம் பேசுகையில்...
உலக அமைதிக்கு இஸ்லாமே சரியான தீர்வு, இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய வாழ்வியல் நெறிமுறைகள் இன்றைய உலகத்திற்கு அவசிய தேவையாக இருக்கிறது என்று இஸ்லாத்தை பெற்றி சிலாகித்து கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top