காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! கிங்பேக்கரியில் ஈத்பெருநாள் கேக் ஆர்டர் பெறப்படுகிறது உங்கள் ஆர்டர்களை வழங்கி பயன் பெறவும்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).... வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வி.களத்தூர்  கிங்பேக்கரியில் ஈத்பெருநாள் கேக்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....

வளைகுடா வாழ் வி.களத்தூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வி.களத்தூர்  கிங்பேக்கரியில் ஈத்பெருநாள் கேக் ஆர்டர் பெறப்படுகிறது உங்கள் ஆர்டர்களை வழங்கி பயன் பெறவும்!
வி.களத்தூர் கிங் பேக்கரியின் ஈத் பெருநாள் கேக் ஆர்டர் கடந்த (19-06-16) அன்று முதல் துவங்கியது. ஒரு கிலோ கேக்கின் விலை 200 ரூபாய் மட்டுமே. வி.களத்தூரில் வகிக்கும் சகோதரர்கள் நீங்கள் நேரடியாக கிங் பேக்கரியில் பணம் செலுத்தி உங்கள் முகவரியை கொடுத்து செல்லவும். கேக் ஆர்டர் கொடுப்பவர்களுக்கு உங்கள் வீட்டுக்கு நேரடியாக டோர் டெலிவரி செய்யப்படும்.

வளைகுடா  பகுதி:
துபாய் மற்றும் அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், பக்ரைன், மஸ்கட், போன்ற வளைகுடா நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள்  மற்றும் மற்ற வெளி நாடு, வெளியூர் வெளி மாநிலத்தில் வசிக்கும் சகோதரர்கள் கீழ் காணும் அலைபேசி எண்களில் உங்கள் ஆர்டர் கொடுத்து விடவும்.

+919688333301. மற்றும்

+919786045310 (WhatsApp )

இதற்கான தொகையை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கிங் பேக்கரியில் வரும் ஜூலை 4 க்குள் கொடுத்து விட்டால் ரமலான் கடைசி நாள்

(ஷவ்வால் பிறைகண்ட உடன்)

இரவு 7 மணிக்கு மேல் உங்கள் வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யப்படும்.

எனவே வி.களத்தூர், மில்லத் நகர் பகுதி மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும். WhatsApp நம்பரில் முகவரி அனுப்பலாம். அனுப்பும் போது உங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண் பெறுநர் பெயர், வீட்டு கதவு எண், தெரு பெயர், அலைபேசி எண் கொடுக்கவும். முடிந்த அளவு சிறுவர் சிறுமியர் பெயர்களை தவிர்க்கவும். 

(இது ஒரு விளம்பரம்)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top