Mohamed Farook Mohamed Farook Author
Title: மில்லத்நகரில் தாருத் தக்வா நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த வருடம் முதல் புதியதாக இயங்கி வரும் தாருத் தக்வா  அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. தாருத் தக்வாவின் சார்பாக மில்லத் நகரி...
வி.களத்தூரில் கடந்த வருடம் முதல் புதியதாக இயங்கி வரும் தாருத் தக்வா  அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

தாருத் தக்வாவின் சார்பாக மில்லத் நகரில் இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் தாருத் தக்வா அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.

அதன் அடிப்படையில் நேற்று (02/06/16 ) மாலை 6:00 மணியளவில் இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் தொடங்கியது. சகோதர் முஹம்மது ஹீசைன் மன்பயி அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் பேசினார்.

சொற்பொழிவை தொடர்ந்து கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

இரவு 8.50 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

தகவல் -   தாருத் தக்வா அறக்கட்டளை.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top