Mohamed Farook Mohamed Farook Author
Title: துபாயில் நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துபாயில் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 29 நாட்கள் ரமலானாக இருந்தால் நோ...
துபாயில் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 29 நாட்கள் ரமலானாக இருந்தால் நோன்பு பெருநாள் ஜூலை 5, செவ்வாய்கிழமை அன்று வரும்.
இதில் தனியாரில் பணிபுரிபவர்களுக்கு ஜுலை 5,6 செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்கள் விடுமறை அறிவிக்கப்படும். 

ரமலான் 30 நாட்களாக இருந்தால் 6,7 ஆகிய நாட்களுடன் சேர்ந்து வார விடுமுறை நாட்களான 8,9 வெள்ளி மற்றும் சனிக்கிழமையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை விடப்படும்.

அதுபோன்று அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஜூலை 5 பெருநாளாக இருந்தால் 5 நாட்களும், ஜூலை 6 பெருநாளாக இருந்தால் 4 நாட்களும் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: எமிரெட்ஸ் 24/7
நன்றி - தமிழாக்கம்: அதிரை பிறை

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top