காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவூதி வாழ் வி.களத்தூர் மக்களுக்கு “புஷ்ரா நல அறக்கட்டளையின்” மகிழ்ச்சிகரமான அறிவிப்பு.
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும். வி.களத்தூர் “புஷ்ரா நல அறக்கட்டளை” கடந்த பல வருடங்களாக துபாய் வாழ் வி.களத்தூர் மக்களிடம் ஈத் பெருநாள் கேக் ஆர்டர...
அஸ்ஸலாமு அலைக்கும்.

வி.களத்தூர் “புஷ்ரா நல அறக்கட்டளை” கடந்த பல வருடங்களாக துபாய் வாழ் வி.களத்தூர் மக்களிடம் ஈத் பெருநாள் கேக் ஆர்டர் எடுத்து வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு பெருநாள் கேக்குகளை, தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது. 

அதேபோல் இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக சவூதி வாழ் வி.களத்தூர் மக்களுக்காகவும் ஈத் பெருநாள் கேக் ஆர்டர் எடுத்து நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்ய நாடியுள்ளது. 

ஆகையால் சவூதி அரேபியாவின் அனைத்து பகுதிகளிலும் வாழும் வி.களத்தூர் மக்கள் தங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளரிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

S.இம்தாதுல்லாஹ் – 054-8409261

ஒரு கேக்கின் விலை 15 ரியால் மட்டுமே!
ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 ரியால் மட்டுமே!
ஆர்டர் பெறும் கடைசி தேதி :02-07- 2016.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top