vkrnajur vkrnajur Author
Title: தாடி எடுக்க மறுத்த காரணத்தால், அமெரிக்கா போலிஸ் அதிகாரி பணிநீக்கம்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி போலிஸ் அதிகாரி சையத் மசூத் தாடி எடுக்க மறுத்த காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு மில்லி ...
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி போலிஸ் அதிகாரி சையத் மசூத் தாடி எடுக்க மறுத்த காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மில்லி மீட்டருக்கு அதிகமாக வைக்க கூடாது என்ற நிபந்தனை மீறப்பட்டதாக கூறி அவர் மீது மேல் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இதை எதிர்த்து நீதி மன்ற படி ஏறிய சையத் பிற அமெரிக்கர்கள் ஒரு மில்லி மீட்டருக்கும் அதிகமாக தாடி வைத்திருப்பாதகவும் அதை குறித்து ஏதும் சொல்லாதவர்கள் தன் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை காரணம் காட்டி சம்பளத்தை நிறுத்தி வைத்தும் பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
நேர்மையான இந்த அதிகாரி மீது "ஒழுங்கு நடவடிக்கை" என கூறிய காரணத்தை ஏற்க்க முடியாது என நீதி மன்றம் கண்டித்துள்ளது.
இதை குறித்த விசாரணைக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு மட்டும் அல்லாமல் தாடி வைக்க விரும்புகிறவர்கள் அத்தனை பேருக்காகவும் இவர் போராடி வருவது உலக மீடியாக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top