Mohamed Farook Mohamed Farook Author
Title: ரமலானுக்காக தயாராகும் இரு புனித தலங்கள்! - (புகைப்படங்கள்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
எதிர்வரும் புனித ரமலான் மாதம் முன்னிட்டு மக்கா-கஃபதுல்லாஹ்வும், மதீனா- மஸ்ஜிதுன் நபவிய்யும் சுத்தம் செய்யப்பட்டும் தயார்படுத்தப்பட்டும் ...
எதிர்வரும் புனித ரமலான் மாதம் முன்னிட்டு மக்கா-கஃபதுல்லாஹ்வும், மதீனா- மஸ்ஜிதுன் நபவிய்யும் சுத்தம் செய்யப்பட்டும் தயார்படுத்தப்பட்டும் வருகின்றன.

அதிகளவிலான யாத்திரியர்கள் இரு புனிதஸ்த்தலங்களில் ஒன்று கூடவிருப்பதனால் சுத்தம்,சுகாதார விடயங்களில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

விஷேடமாக இந் நாட்களில் பணிபுரிவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பணியாளர்கள் தருவிக்கப்பட்டுள்ளார்கள்.

காபட்(விரிப்பு)கள், ஸம்ஸம் நீர் அருந்தும் பகுதிகள், இஃதிகாப்(f), தவாப்(f) செய்யும் இடங்கள் என பல் வேறுபட்ட வகையான சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரு புனிதஸ்த்தலங்களும் ரமழான் மாத வருகைக்காக தயாராகின்றன.

thanks - அரப் நியூஸ், ஸுஊனுல் ஹரமை, மெளலவி.அல்ஹாஜ்.மஸ்ஊத் அஹ்மத்(ஹாஷிமி)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top