Mohamed Farook Mohamed Farook Author
Title: ரமழான் மாதத்திற்கு தயாராகும் இந்தோனேஷியர்கள்! அதிக இஸ்லாமியர்களை கொண்ட நாடு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
...

அதிக இஸ்லாமியர்களை கொண்ட ஒரு நாடாக விளங்கும் இந்தோனேஷியா தன்னுடைய நோன்பு காலத்திற்கான பொருட்கொள்வனவில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றது. 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் மாதத்திற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், நோன்பிற்கான தமது உணவுவகைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்து வருவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதத்தில் அவர்கள் தமது புனித மாதத்தினை நோன்பிருந்து கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித மாதத்தின் போது, நோன்பு துறக்கும் வேளையில் அவர்கள் உண்ணும் பேரீச்சை பழங்கள் பொன்றவற்றை அவர்கள் அதிகளவில் கொள்முதல் செய்து வருவதுடன், ஏனைய உடைகள் போன்ற பொருட்களையும் அவர்கள் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top