Mohamed Farook Mohamed Farook Author
Title: துபாய் அரபு ஷேக் இந்தப் படம் குறித்த உண்மை இதுதான்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அரபு ஷேக் அல்ல : இந்தியாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி!!  துபாயில் ஒரு ஷேக் சிலைகளை வணங்குவதாக நீண்டகாலமாக ஒரு படம் இணையதளங்களில் பரவி வர...

அரபு ஷேக் அல்ல : இந்தியாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி!! 
துபாயில் ஒரு ஷேக் சிலைகளை வணங்குவதாக நீண்டகாலமாக ஒரு படம் இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த ஷேக்கின் உண்மையான பெயர் ரகுராம் ஷெட்டி கர்நாடகா மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர்.

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் இதுபோல் அரபு உடை உடுத்துவதை வளைகுடாக்களில் பரவலாக பார்க்க முடியும். எனவே இந்து மதத்தை சேர்ந்த ரகுராம் ஷெட்டி சிலைகளை வணங்குவது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.

ஆனால் வழக்கம் போல் இந்துத்துத்துவாவாதிகள் ஒரு அரபி முஸ்லிம் சிலையை வணங்குகிறார் என்று செய்தி வெளியிட்டனர். அது பொய்யான செய்தி என்பதை விளக்கவே இந்த பதிவு..
நஜீர் அஹமது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top